அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ). … அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்று (26/03/2017) இரவு 8:30 மணி அளவில் சவூதி விமானம் மூலம் அல் பாஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் ஹாஜிகள் புனித உம்ரா பயணம் சென்றார்கள். . அவர்களின் பயணத்தை இலகுவாக்கி , புனித உம்ராவை சிறப்பாக நிறைவேற்ற வல்ல ரஹ்மான் அருள்புரிவானாக!…ஆமின் by webadmin | Mar 26, 2017 | Uncategorized
கோடைக்கால சிறப்பு உம்ராஹ் பயண அழைப்பு……. by webadmin | Mar 8, 2017 | Uncategorizedஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்….. நியாமான கட்டணத்தில் ! நிறைவான சேவை ! அல் பஷராத் ஹஜ் & உம்ராஹ் சர்வீஸ் கோடைக்கால சிறப்பு உம்ராஹ் பயண அழைப்பு……. புறப்படும் நாள் வருகை...
அஸ்ஸலாமு அலைக்கும்…. வரஹ் அல் பஷராத் ஹஜ் உம்ராஹ் சார்விஸில் 19 பிப்ரவரி 2017 அன்று புனித உம்ராஹ் பயணம் சென்ற ஹாஜிகள் சிறப்பான முறையில் புனித உம்ராஹ் பயணத்தை நிறைவு செய்து. இன்று(5/03/2017) சவுதியா விமானம் மூலம் அல்லாஹ்வின் கருணையால் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்கள்…. வல்ல ரஹ்மான் அவர்களுடைய உம்ராவையும், அமல்களையும், ஏற்றுக்கொள்வானாக….. ஆமீன் யா ரப்பால் ஆலமீன்….. No automatic alt text available. Image may contain: 7 people, people standing, wedding and outdoor Image may contain: 4 people, people standing by webadmin | Mar 5, 2017 | Uncategorized
அஸ்ஸலாமு அலைக்கும்…. வரஹ் அல் பஷராத் ஹஜ் உம்ராஹ் சார்விஸில் 15 பிப்ரவரி 2017 அன்று புனித உம்ராஹ் பயணம் சென்ற ஹாஜிகள் சிறப்பான முறையில் புனித உம்ராஹ் பயணத்தை நிறைவு செய்து இன்று(4/03/2017) சவுதியா விமானம் மூலம் அல்லாஹ்வின் கருணையால் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்கள்…. வல்ல ரஹ்மான் அவர்களுடைய உம்ராவையும் ,அமல்களையும், ஏற்றுக்கொள்வானாக….. ஆமீன் யா ரப்பால் ஆலமீன் Edit by webadmin | Mar 4, 2017 | Uncategorized