அஸ்ஸலாமு அலைக்கும் (வரஷ்)….. அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸில் புனித ஹஜ் பயணம் சென்ற ஹாஜிகளுக்கு. இன்று (01/08/2018)பிரார்த்தனை (துஆ) என்ற தலைப்பில் துஆவின் ஒழுக்கம்,சிறப்பு,கேட்கும் முறைகள் குறித்து மவுலானா மௌலவி முஹம்மது சாதிக் மதனி அவர்கள் விரிவான சிறப்புறை நிகழ்த்தினார்கள்….. அல்ஹம்துலில்லாஹ்….. வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய நல் அமல்களை ஏற்றுக்கொள்வானாக ……ஆமின் … யா ரப்பல் ஆலமீன்…… இன்ஷா அல்லாஹ் அக்டோபர் 2018 – மே 2019 வரை புனித உம்ராஹ் பயணம் செல்வதற்கான முன்பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது ..தொடர்புக்கு : 9994254304,9894414273 by webadmin | Aug 1, 2018 | Uncategorized
அல்லாஹ்வின் திருப்பெயரால் குறைந்த கட்டணத்தில்! நிறைந்த சேவை….!!!!!! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் …. நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ராஹ் சர்விஸின் (2017 -2018) ஆண்டிற்கான புனித உம்ராஹ் பயண அழைப்பு …. நவம்பர் , டிசம்பர் , ஜனவரி , பிப்ரவரி , மார்ச் , ஏப்ரல் … ஆகிய மாதத்திற்க்கான முன்பதிவுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது . குறைந்த இடங்களே உள்ளன விரைவில் முன் பதிவு செய்து முந்திக்கொள்ளுங்கள் * நேரடி சவுதியா விமானம் *தறமான தமிழக உணவு * ஹரம் ஷரிஃபிற்கு மிக அருகாமையில் தங்குமிடம் * சிறந்த அனுபவமிக்க ஆலிம்களின் வழிகாட்டுதல் * சென்ற வருடம் தமிழகத்தில் அதிகமான ஹாஜிகளை சவுதியா விமானம் அழைத்து சென்ற ஒரே நிறுவனம் …… அல்ஹம்துலில்லாஹ்….. சென்று வருவோம் வாருங்கள் ….. சென்று வந்தவரை கேளுங்கள் …….. தொடர்புக்கு: 9994254304 , 9566992919 by webadmin | Aug 18, 2017 | Uncategorized
அல் பஷாரத் ஹஜ் & உம்ராஹ் சேவை புனித உம்ராஹ் பயணம் 2017-2018 முன்பதிவு நடைபெறுகிறது குறைந்த இடங்கலேய் உள்ளன விரைவில் முந்திக்கொள்ளவும் by webadmin | Aug 1, 2017 | Uncategorized
அல் பஷாரத் ஹஜ் & உம்ராஹ் சேவை புனித உம்ராஹ் பயணம் 2017-2018 முன்பதிவு நடைபெறுகிறது குறைந்த இடங்கலேய் உள்ளன விரைவில் முந்திக்கொள்ளவும் by webadmin | Jul 3, 2017 | Uncategorized
அல் பஷாரத் ஹஜ் & உம்ராஹ் சேவை மூலமாக சென்ற ஹாஜிகளுக்கு சிறப்பான முறையில் உம்ராஹ் செய்து வருகிறார்கள். நேற்று 1/5/2017 அமல்களின் சிறப்பு குறித்து சிறப்பு பாயான் நடைபெற்றது by webadmin | May 2, 2017 | Uncategorized