+91 98944 14273, 99942 54304, Basharathhus@gmail.com

“ அல்ஹம்துலில்லாஹ் “சும்ம அல்ஹம்துலில்லாஹ்…..
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம் நேற்று (21/10/2018) புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகள், ஈருழக தளபதியை ஈற்றெடுத்த (மக்கா) திருநகருக்கு அதிகாலை சென்றார்கள் “அல்ஹம்துலில்லாஹ்”
வல்ல ரஹ்மானின் கருணையோடு அவனின் வீட்டில் (பைத்துல்லாஹ்)வில் மிகச்சிறப்பான முறையில் உம்ராவை நிறைவேற்றினார்கள். வழிகாட்டியாக மௌலவி ரஹ்மத்துல்லாஹ் ராஷாதி அவர்கள் உம்ரா செய்முறைகளை எடுத்துரைத்து ஹாஜிகளை சிறப்பான முறையில் உம்ரா செய்தார்கள் …. அல்ஹம்துலில்லாஹ் .
அவர்களின் நல்லமல்களுக்கு நற்கூலிகிடைத்து நற்பாக்கியசாலியாக நம் நாடு திரும்ப வல்ல ரஹ்மான் தெஃபிக் செய்வானாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்….

நவம்பர் 15,22&25
டிசம்பர் 6, 16,23 ,& 27 .
ஜனவரி 2018 முதல் மே 2018 வரை
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..
தொடர்பு கொள்ள: 9994254304.

Image may contain: 2 people
Image may contain: 11 people
Image may contain: 22 people, outdoor
Image may contain: one or more people and people standing
Image may contain: one or more people and people standing
Image may contain: 5 people, people standing and wedding