+91 98944 14273, 99942 54304, Basharathhus@gmail.com

அல்ஹம்துலில்லாஹ்…..
தமிழகத்தின் தலைசிறந்த நிறுவனமும்,ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் அதிகமான ஹாஜிகளை புனித உம்ரா பயணம் அழைத்து சென்று மிகச்சிறப்பான சேவையாற்றி வரும்
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம் ( 07/11/2019) அன்று புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகளுக்கு மக்காவில் செய்ய வேண்டிய அமல்கள் என்ற தலைப்பில் இன்று சொற்பொழிவு நிகழ்வு நடைபெற்றது ஹாஜிகள் கலந்துகொண்டு பயன் பெற்றார்கள். அல்ஹம்துலில்லாஹ்
அவர்களின் உம்ராவை அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் இலகுவாக்கும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. … *ஆமின்
யா ரப்பல்_ஆலமீன்..

முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது….

புனித ஹஜ் 2020

புனித உம்ரா

* நவம்பர் 16 * டிசம்பர் 05,22
ஜனவரி 12 _₹58000 மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114….

Image may contain: one or more people and indoor