புனிதமிகு ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம்
அக்டோபர் 27 அன்று புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகளுக்கு நேற்று மாலை (04/11/2019) புனிதமிகு ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள ( கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் பிறந்த இடம்,
அன்னை கதிஜா (ரலி) அவர்கள் கோட்டை இருந்த இடம்,
ஹஜ்ரத் பிலால் (ரலி) அவர்களை காபிர்கள் துன்புறுத்திய இடம் , நபி (ஸல்) அவர்கள் மக்கா காபிர்களுக்கு விருந்தளித்த மலை இருந்த இடம், அய்யாமுல் ஜஹிலியா காலத்தில் பெண் குழந்தைகளை படுகொலை செய்த இடம் மற்றும் பல வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக ஹஜ்ரத் அவர்கள் விளக்கி காண்பித்தார்கள். அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் வரலாற்று குறிப்புகளை உணர்வுபூர்வமாக கண்டு அகம் மகிழ்ந்தார்கள் .. “அல்ஹம்துலில்லாஹ்”…
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது….
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது….*
*புனித ஹஜ் 2020*
*புனித உம்ரா*
* *நவம்பர் #16* #குறைந்த #இடங்களே உள்ளது உடனே முன்பதிவு செய்யுங்கள்
* *டிசம்பர் 05,22* *ஜனவரி 12 _₹58000* மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..
*அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..*
தொடர்பு கொள்ள: *9994254304* .. *04144-268114….*