Office: Lalpet & Chennai

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)……
நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் புனித உம்ரா சென்ற இவ்வருடத்தின் நான்காவது ஹாஜிகள் குழு ( 10/10/2019 ) தங்களுடைய உம்ராஹ் என்ற அமலை மிக சிறப்பான முறையில் உலமாக்களின் வழி காட்டுதலோடு பல வரலாற்று இடங்களை கண்கொண்டு பார்த்து மிக மிக சந்தோசத்தோடு இன்று (24/10/2019)தாயகம் வந்தடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ் … .வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்….
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது….

புனித ஹஜ் 2020

புனித உம்ரா அக்டோபர் 27 *நவம்பர் 7,16 டிசம்பர் 5′ 12 ஜனவரி 12 58000 மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114….

Image may contain: 1 person, crowd and outdoor

Image may contain: 7 people, including Abdul Samad, people standing

 

العربيةEnglishಕನ್ನಡBahasa Melayuമലയാളംதமிழ்తెలుగుاردو