Office: Lalpet & Chennai

தவாஃப் விதா

அஸ்ஸலாமு அழைக்கும் …..

சுவர்க பூமியான மதீனா வை நோக்கி……..

அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் 21/09/2019 அன்று புனித உம்ரா யாத்திரை சென்ற ஹாஜிகள் இன்று (1/10/2019) தங்களின் மக்கா அமல்களை சிறப்பான முறையில் செய்து ,சரியான வழிகாட்டிகளோடு உம்ராஹ்வை முடித்துவிட்டு , இறுதியாக தவாஃப் விதா வை முடித்து விட்டு

கடலூர் மாவட்ட அரசு காஜி மவ்லானா மவ்லவி நூருல் அமீன் ஹஜ்ரத் கிப்லா அவர்களின் உருக்கமான துஆ வுடன்

மாண்பயும், இருலோக மன்னரை சுமக்கும், *சுவர்க பூமியான மதீனா வை நோக்கி புறப்பட்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் …

வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்….

புனித உம்ரா அக்டோபர் 10,19, 27 நவம்பர் 7, 17மற்றும் மே 2020வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114….

Image may contain: one or more people, people standing and outdoor

Image may contain: 5 people, people standing and hat

العربيةEnglishಕನ್ನಡBahasa Melayuമലയാളംதமிழ்తెలుగుاردو