+91 98944 14273, 99942 54304, Basharathhus@gmail.com

#
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )…
நமது அல் பஷாரத் ஹஜ் உம்ரா சர்வீஸின்
#ஹஜ் #பயணம் #செல்ல #இருக்கும் # ஹாஜிகளுக்கான  ஹஜ் விளக்க #விழா

( 09/07/2019)அன்று புனிதஹஜ் பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான *ஹஜ் விளக்க விழா
(29/06/2019 சனிக்கிழமை ) அன்று சென்னை, எக்மோர்,ரீகல் மஹாலில் மிக சிறப்பாக நடைப்பெற்றது * அல்ஹம்து லில்லாஹ் ….. துவக்கமாக மவ்லானா மவ்லவி A. அஹமது மன்பஈ ஹஜ்ரத் அவர்கள் மறை வசனங்களை ஓத,மவ்லானா மவ்லவி S,மாலிக் முஹம்மது சமதானி ஹஜ்ரத் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள்.

மேலும் இவ்விழாவில் மவ்லானா மவ்லவி S, லியாகத் அலி மன்பஈ ஹஜ்ரத் அவர்கள் ,
ஜாமியா மன்பவுல் அன்வாரின் பேராசிரியர் மவ்லானா மவ்லவி அல் ஹாஜ் V R அப்துல் சமது ஹஜ்ரத் அவர்களும் , மவ்லானா மவ்லவி M, ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A, M.Phil,Phd  ஹஜ்ரத் அவர்களும் ஹஜ் கடமையை நிறைவேற்றும் முறை மற்றும் அதன் சட்டங்கள் அனைத்தயும் தெளிவாக மிக சிறப்பாக உரையாற்றினார்கள் .

மேலும் அல் பஷாரத் உரிமையாளார் O M முஹம்மது சுஹைபு _~*அவர்களும் ஹஜ் பயணம் பற்றி விளக்கம் குறித்து சிறப்புரையாற்றினார்கள். இவ்விழாவில் ஹாஜிகள் திறளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

இறுதியாக விருந்து உபசரிப்புடன் இவ்விழா இனிதே நிறைவுற்றது….அல்ஹம்துலில்லாஹ்…..

செப்டம்பர் 2019 முதல் உம்ராஹ் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114….