Office: Lalpet & Chennai

வரலாற்று சிறப்புமிக்க இடங்கள்

#மக்காவில் #புனித #ஜியாரத்

அல்ஹம்துலில்லாஹ்…..
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம (21/09/2019) அன்று புனித உம்ரா பயணம்* சென்ற ஹாஜிகள் இன்று காலை ஈருழக தளபதியை ஈற்றெடுத்த புனிதமிகு மக்கா நகரை பற்றியும் அதனை சுற்றியுள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் “ அரஃபாத் , மினா , முஜ்தலிஃபா , ஜபல் நூர், ஜபல் தூர், ஜபலுர் ரஹ்மான்“* ஆகிய சிறப்புமிக்க இடங்களையும் அல்லாஹ்வின். கிருபையால் பார்த்து மகிழ்ந்தார்கள்.. முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது….

புனித உம்ரா

அக்டோபர் 10, 20, நவம்பர் 7,17 மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்ளுங்கள் …..

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114….

Image may contain: one or more people, people standing and outdoor

Image may contain: one or more people, people standing, crowd, mountain, sky and outdoor

Image may contain: 7 people, including Jafar Sathik, people standing and beard

Image may contain: 4 people, people smiling, people standing and outdoor

Image may contain: 2 people, people standing and indoor

العربيةEnglishಕನ್ನಡBahasa Melayuമലയാളംதமிழ்తెలుగుاردو