+91 98944 14273, 99942 54304, Basharathhus@gmail.com

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…

நிகழ்வு 1

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம்
செப்டம்பர் 28 அன்று புனித உம்ராஹ் பயணம் சென்ற ஹாஜிகளுக்கு
( 07/10/2019 )நேற்று மதீனாவின் சிறப்புகள் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைப்பெற்றது.மவ்லானா மவ்லவி முஹம்மது மாலிக் சமதானி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள் . ஹாஜிகள் அனைவரும் கலந்து கொண்டு பயணடைந்தார்கள்…

நிகழ்வு 2

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம்
செப்டம்பர் 28 அன்று புனித உம்ராஹ் பயணம் சென்ற ஹாஜிகள் இன்று (08/10/2019)
சுவர்க பூமியான மதீனா வை நோக்கி……..

அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் 28/09/2019 அன்று புனித உம்ரா யாத்திரை சென்ற ஹாஜிகள் இன்று (08/10/2019) தங்களின் மக்கா அமல்களை சிறப்பான முறையில் செய்து ,சரியான வழிகாட்டிகளோடு உம்ராஹ்வை முடித்துவிட்டு , இறுதியாக தவாஃப் விதா வை முடித்து விட்டு உருக்கமான முறையில் துஆ செய்துவிட்டு மாண்பயும், இருலோக மன்னரை சுமக்கும், *சுவர்க பூமியான மதீனா வை நோக்கி புறப்படுகிறார்கள் அல்ஹம்துலில்லாஹ் …

வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்….

முன்பதிவு நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது….

புனித உம்ரா அக்டோபர் 10,19 .27 *நவம்பர் 7,17
மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ….. அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114…

Image may contain: 7 people, people standing, wedding and outdoor

Image may contain: one or more people, people standing and outdoor

Image may contain: one or more people, people sitting and indoor