Office: Lalpet & Chennai

*மக்கா சென்றார்கள்*

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
*நிகழ்வு 1*

*அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ்* மூலம்
*அக்டோபர் 10* அன்று புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகளுக்கு நேற்று (19/10/2019) மாலை புனிதமிகு ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள ( *கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் பிறந்த இடம்,*
*அன்னை கதிஜா (ரலி) அவர்கள் கோட்டை இருந்த இடம்,*
*ஹஜ்ரத் பிலால் (ரலி) அவர்களை காபிர்கள் துன்புறுத்திய இடம்* , *நபி (ஸல்) அவர்கள் மக்கா காபிர்களுக்கு விருந்தளித்த மலை இருந்த இடம்,* *அய்யாமுல் ஜஹிலியா காலத்தில் பெண் குழந்தைகளை படுகொலை செய்த இடம்* *மற்றும் பல வரலாற்று நிகழ்வுகளை* நினைவூட்டும் விதமாக ஹஜ்ரத் அவர்கள் விளக்கி காண்பித்தார்கள். அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் வரலாற்று குறிப்புகளை *உணர்வுபூர்வமாக கண்டு அகம் மகிழ்ந்தார்கள்* .. “அல்ஹம்துலில்லாஹ்”…

*நிகழ்வு 2*

*மக்கா சென்றார்கள்*

அல்ஹம்துலில்லாஹ்…..
தமிழகத்தின் தலைசிறந்த நிறுவனமும்,ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் அதிகமான ஹாஜிகளை புனித உம்ரா பயணம் அழைத்து சென்று மிகச்சிறப்பான சேவையாற்றி வரும்
*அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ்* மூலம் நேற்று ( *19/10/2019)* சனிக்கிழமை சவுதியா விமானத்தில் புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகள் ஈருழக தளபதியை ஈற்றெடுத்த (மக்கா) திருநகருக்கு நேற்று சென்றார்கள்.. “அல்ஹம்துலில்லாஹ்”
வல்ல ரஹ்மானின் கருணையோடு அவனின் வீட்டில் (பைத்துல்லாஹ்)வில் மிகச்சிறப்பான முறையில் *உம்ராவை நிறைவேற்றினார்கள்* . அனுபவமிக்க சிறப்பு மிகு *உலமாக்களால்* உம்ரா செய்முறைகளை எடுத்துரைத்து, ஹாஜிகளை சிறப்பான முறையில் உம்ரா செய்தார்கள் …. *அல்ஹம்துலில்லாஹ்*
அவர்களின் உம்ராவை அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் இலகுவாக்கும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. … *ஆமின்
யா ரப்பல்_ஆலமீன்..

*முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது….*

*புனித ஹஜ் 2020* *புனித உம்ரா* *அக்டோபர் 27* **நவம்பர் 7,16* *டிசம்பர் 5′ 12* *ஜனவரி 12* *58000*

மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..

*அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..*
தொடர்பு கொள்ள: *9994254304* .. *04144-268114….*

Image may contain: one or more people and people standing

Image may contain: 1 person, standing and outdoor

العربيةEnglishಕನ್ನಡBahasa Melayuമലയാളംதமிழ்తెలుగుاردو