மக்காவின் மாண்புகள்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…
நிகழ்வு 1
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம்
அக்டோபர் 10 அன்று புனித உம்ராஹ் பயணம் சென்ற ஹாஜிகளுக்கு
( 13/10/2019 )நேற்று மக்காவின் மாண்புகள் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைப்பெற்றது. ஹாஜிகள் அனைவரும் கலந்து கொண்டு பயணடைந்தார்கள்…
நிகழ்வு 2
அல்ஹம்துலில்லாஹ்…..
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம் (10/10/2019) அன்று புனித உம்ரா பயணம்* சென்ற ஹாஜிகள் இன்று (14/10/2019)காலை ஈருழக தளபதியை ஈற்றெடுத்த புனிதமிகு மக்கா நகரை பற்றியும் அதனை சுற்றியுள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் “ அரஃபாத் , மினா , முஜ்தலிஃபா , ஜபல் நூர், ஜபல் தூர், ஜபலுர் ரஹ்மான்“* ஆகிய சிறப்புமிக்க இடங்களையும் அல்லாஹ்வின். கிருபையால் பார்த்து மகிழ்ந்தார்கள்..
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது….
புனித உம்ரா
அக்டோபர் , 19, 27 நவம்பர் 7,17மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்ளுங்கள் …..
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114….