பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)……
அல்லாஹ்வின் மாபெரும் கருனையாலும் ,கிருபையாலும். நமது அல்பஷாரத் ஹஜ் சர்விஸில் செப்டம்பர் (21/09/2019) உம்ரா சென்ற ஹாஜிகள், இன்று (03/10/2019) “ புனித மதினமா நகரில் மாண்பயும், இருலோக மன்னரை சுமக்கும், *சுவர்க பூமியான மதீனா வில் ,புனித ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள மஸ்ஜிதே கமாமா,மஸ்ஜிதே அபுபக்கர், மஸ்ஜிதே உமர், மஸ்ஜிதே உதுமான், மஸ்ஜிதே அலி,முதல் கலிபா தேர்ந்தெடுப்பதற்கு மசூரா நடைபெற்ற தோட்டம், ஜன்னத்துல் பகீ, மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்று பல வரலாற்று நிகழ்வுகளை சிறப்புமிகு அனுபவம் வாய்ந்த உலமாக்களால் நினைவூட்டப்பட்டு ஹாஜிகளுக்கு காண்பிக்கப்பட்டது.
ஹாஜிகள் மனதில் உள்வாங்கிக்கொண்டு வரலாற்று நினைவுகளை நன்கறிந்து பார்வையிட்டார்கள்.. “அல்ஹம்துலில்லாஹ்”
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்….
புனித உம்ரா
அக்டோபர் 10,19, 27 நவம்பர் 7, 17 மற்றும் மே 2020வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114….