பல வரலாற்று சிறப்புமிக்க இடங்கள்
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம்
செப்டமபர் 21 புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகளுக்கு* இன்று(2/10/2019) புனித மதினமா நகரிலுல்ல மஸ்ஜிதே கூபா, மஸ்ஜிதே கிப்லதைன், ஹந்தக் (அகல் யுத்தம் ), உஹது யுத்தம் நடைபெற்ற இடம் பேரீத்த பழம் தோட்டம் , மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்றார்கள்.. “அல்ஹம்துலில்லாஹ்” வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமீன்……..
புனித உம்ரா அக்டோபர் 10, 19, 27, நவம்பர் 7,17 மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ….. அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114…