“தவாபே விதா (பயண தவாப்) மற்றும் துஆ செய்தார்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)……
அல்பஷாரத் ஹஜ் சர்விஸில் அக்டோபர் 14/10/2018 உம்ரா சென்ற ஹாஜிகளுக்கு இன்று (24/10/2018) “மக்காவில் “தவாபே விதா (பயண தவாப்) மற்றும் துஆ செய்தார்கள்.இன்ஷா அல்லாஹ் இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு மதினாமா நகருக்கு செல்வதற்காக தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.. “*அல்ஹம்துலில்லாஹ்*”
நவம்பர் 15,22&25 டிசம்பர் 6, 16,23 ,& 27 . ஜனவரி 2019 முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ….. தொடர்பு கொள்ள: 9994254304.