Office: Lalpet & Chennai

சொற்பொழிவு நிகழ்வு

அல்ஹம்துலில்லாஹ்…..
தமிழகத்தின் தலைசிறந்த நிறுவனமும்,ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் அதிகமான ஹாஜிகளை புனித உம்ரா பயணம் அழைத்து சென்று மிகச்சிறப்பான சேவையாற்றி வரும்
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம் ( 16/11/2019) அன்று புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகளுக்கு இன்று சொற்பொழிவு நிகழ்வு நடைபெற்றது ஹாஜிகள் கலந்துகொண்டு பயன் பெற்றார்கள். அல்ஹம்துலில்லாஹ்
அவர்களின் உம்ராவை அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் இலகுவாக்கும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. … *ஆமின்
யா ரப்பல்_ஆலமீன்..

முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது….

புனித ஹஜ் 2020

புனித உம்ரா

* டிசம்பர் 05,22,  ஜனவரி 12 _₹58000, ஜனவரி 23 மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114….

Image may contain: one or more people

 

العربيةEnglishಕನ್ನಡBahasa Melayuമലയാളംதமிழ்తెలుగుاردو