*சுவர்க பூமியான மதீனா வை நோக்கி
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)……
அல்லாஹ்வின் மாபெரும் கருனையாலும் ,கிருபையாலும். நமது அல்பஷாரத் ஹஜ் சர்விஸில் செப்டம்பர் (21/09/2019) உம்ரா சென்ற ஹாஜிகள், நேற்று (01/10/2019) “
*சுவர்க பூமியான மதீனா வை வந்தடைந்தார்கள் புனித மதீனாவில் அல்லாஹ்வின் மாபெரும் கருணையால் வள்ளல் நபிகளாரின் புனித அடக்கஸ்தலம் சென்று அருமை நபிகளாருக்கு கண்ணீரோடு மனம் உருகி ஸலாம் உரைத்தார்கள் … அல்ஹம்துலில்லாஹ் …வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்….
புனித உம்ரா
அக்டோபர் 10,19, 27 நவம்பர் 7, 17 மற்றும் மே 2020வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114….