உம்ரா விளக்க விழா 6/10/2018 சனிக்கிழமை
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )… அல் பஷாரத் ஹஜ் உம்ரா சர்வீஸின் இம்மாதம் ( 11,14,21/10/2018 )ஆகிய தேதிகளில் புனித உம்ரா பயணம் செல்ல இருக்கும் சிதம்பரம் மற்றும் லால்பேட்டை சுற்றுவட்டார பகுதி ஹாஜிகளுக்கான
அன்று அல் பஷாரத் அரங்கத்தில் நடைப்பெற்றது. துவக்கமாக மௌலவி A மாசுமுல்லாஹ் இறைவசனம் ஓதி துவக்க உரையாற்றினார்கள். ஜாமியா மன்பவுல் அன்வாரின் முதல்வரும் கடலூா் மாவட்ட அரசு காஜி A நூருல் அமின் ஹஜ்ரத் அவர்களும் , A முனவ்வர் ஹீசைன் ஹஜ்ரத் அவர்களும் V R அப்துல் சமது ஹஜ்ரத் அவர்களும் மற்றும் அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் வழிகாட்டி இமாம் லியாகத் அலி மன்பயீ ஹஜ்ரத் அவர்களும் அல் பஷாரத் உரிமையாளார் O M முஹம்மது சுஹைபு அவர்களும் உம்ரா விளக்கம் குறித்து சிறப்புரையாற்றினார்கள். இவ்விழாவில் ஹாஜிகள் திறளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இறுதியாக விருந்து உபசரிப்புடன் இவ்விழா இனிதே நிறைவுற்றது….அல்ஹம்துலில்லாஹ்…சும்ம அல்ஹம்துலில்லாஹ்…..இன்ஷா அல்லாஹ் நவம்பர் டிசம்பர் ஜனவரி ,பிப்ரவரி,மார்ச் ,ஏப்ரல் மாதத்திற்கான புனித உம்ரா பயணத்திற்கான முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்ககிறது ..
தொடர்புக்கும்: 9994254304