இறைவனின் விருந்தினராக….
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ……
அல்ஹம்துலில்லாஹ்….
நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் புனித உம்ரா செல்லக்கூடிய இவ்வருடத்தின் மூன்றாவது ஹாஜிகள் குழு ( 28/09/2019 ) இன்று பகல் 12;20 * மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து *சவூதிய்யா விமானத்தின் மூலம் *இறைவனின் விருந்தினராக இறைவனின் திரு இல்லத்தைக் காண ஹாஜிகள் புறப்பட்டார்கள் . அல்ஹம்துலில்லாஹ்*
இன்ஷா அல்லாஹ் இன்று ஜித்தா நேரப்படி மதியம் 3:35 மணியளவில் ஜித்தா சென்றடைவார்கள். அவர்களின் உம்ராவை அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. மேலும் அவர்களின். பிரயாணத்தை இலகுவாக்கி வைப்பானாக …
புனித உம்ரா
*அக்டோபர்-10 , அக்டோபர்-20 நவம்பர் -7, நவம்பர் -17 மற்றும் மே 2020 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114….
![Image may contain: 1 person, standing and crowd](https://scontent-maa2-1.xx.fbcdn.net/v/t1.0-9/p720x720/70772800_728368034252580_6230197740450611200_o.jpg?_nc_cat=111&_nc_oc=AQktq14UbmMnDZi9FsUEeeCg-EEIu-6RbVP3ILQ9OraY7FTCtZqa4403t5RVxYUma9k&_nc_ht=scontent-maa2-1.xx&oh=173b08e961500c44c793ce07aa982652&oe=5E4C52CA)
![Image may contain: 11 people, people standing](https://scontent-maa2-1.xx.fbcdn.net/v/t1.0-9/p720x720/71398610_728368027585914_6904213881699172352_o.jpg?_nc_cat=108&_nc_oc=AQmQTRMV0DyRTXi0uTMo8nwujDzjxRRuwJ9dmZz0-FsN3Eij-Pd3W-OshvJaTJktGzo&_nc_ht=scontent-maa2-1.xx&oh=f3d3c42c383895c54d11b33ecd5d7505&oe=5E4AC1BA)