Office: Lalpet & Chennai

இறைவனின் விருந்தினராக இறைவனின் திரு இல்லத்தைக் காண

இறைவனின் விருந்தினராக….
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ……
அல்ஹம்துலில்லாஹ்….
நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் புனித உம்ரா செல்லக்கூடிய ஹாஜிகள் குழு ( 16/11/2019 ) இன்று பகல் 12:15 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து சவூதிய்யா விமானத்தின் மூலம் *இறைவனின் விருந்தினராக இறைவனின் திரு இல்லத்தைக் காண ஹாஜிகள் புறப்பட்டார்கள் ….

*அல்ஹம்துலில்லாஹ்….

இன்ஷா அல்லாஹ் இன்று ஜித்தா நேரப்படி மதியம் 4;15 மணியளவில் ஜித்தா சென்றடைவார்கள் . அவர்களின் உம்ராவை அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. மேலும் அவர்களின். பிரயாணத்தை இலகுவாக்கி வைப்பானாக … *ஆமின்
யா ரப்பல்_ஆலமீன்..

முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது….*

புனித ஹஜ் 2020

புனித உம்ரா

குறைந்த #இடங்களே உள்ளது உடனே முன்பதிவு செய்யுங்கள்

* டிசம்பர் 05,22

ஜனவரி 12 _₹58000 மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114… .

Image may contain: 3 people, people standing

Image may contain: 3 people, people standing

العربيةEnglishಕನ್ನಡBahasa Melayuമലയാളംதமிழ்తెలుగుاردو