Office: Lalpet & Chennai

இறைவனின் திரு இல்லத்தைக் காண

இறைவனின் விருந்தினராக….
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ……
அல்ஹம்துலில்லாஹ்….

#நிகழ்வு 1

நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் புனித உம்ரா செல்லக்கூடிய இவ்வருடத்தின் நான்காவது ஹாஜிகள் குழு ( 10/10/2019 ) இன்று காலை 8 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து சவூதிய்யா விமானத்தின் மூலம் *இறைவனின் விருந்தினராக இறைவனின் திரு இல்லத்தைக் காண ஹாஜிகள் புறப்பட்டார்கள் . அல்ஹம்துலில்லாஹ்
இன்ஷா அல்லாஹ் இன்று ஜித்தா நேரப்படி மதியம் 1;00 மணியளவில் ஜித்தா சென்றடைவார்கள்.

அவர்களின் உம்ராவை அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. மேலும் அவர்களின். பிரயாணத்தை இலகுவாக்கி வைப்பானாக … *ஆமின்
யா ரப்பல்_ஆலமீன்..

#நிகழ்வு 2

செப்டமபர் 28புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகளுக்கு* நேற்று (09/10/2019) புனித மதினமா நகரிலுல்ல மஸ்ஜிதே கூபா, மஸ்ஜிதே கிப்லதைன் , ஹந்தக் (அகல் யுத்தம் ), உஹது யுத்தம் நடைபெற்ற இடம் பேரீத்த பழம் தோட்டம் , மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்றார்கள்.. “அல்ஹம்துலில்லாஹ்” வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமீன்……..

புனித உம்ரா

*அக்டோபர்-19, 27 நவம்பர் -7 ,17 மற்றும் மே 2020 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114….

Image may contain: 7 people, crowd

Image may contain: 10 people, crowd

العربيةEnglishಕನ್ನಡBahasa Melayuമലയാളംதமிழ்తెలుగుاردو