Office: Lalpet & Chennai

“அமல் செய்ய வேண்டிய முறைகள் “

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம் HA
(செப்டம்பர் 21) புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகளுக்கு **இன்று (28/09/2019)* புனித மக்காஹ் நகரில் ,
“அமல் செய்ய வேண்டிய முறைகள் ” என்ற தலைப்பில் மவ்லானா,மவ்லவி. ஹாபிழ் அல்ஹாஜ் கடலூர் மாவட்டம் அரசு காஜி A.நூருல் அமீன் ஹஜ்ரத் * அவர்கள் சிறப்புரையாற்றினார்கள் .

Image may contain: one or more people and indoor

Image may contain: one or more people, crowd, shoes and indoor

العربيةEnglishಕನ್ನಡBahasa Melayuമലയാളംதமிழ்తెలుగుاردو