by webadmin | Nov 11, 2019 | Uncategorized
மக்கா சென்றார்கள் அல்ஹம்துலில்லாஹ்….. தமிழகத்தின் தலைசிறந்த நிறுவனமும்,ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் அதிகமான ஹாஜிகளை புனித உம்ரா பயணம் அழைத்து சென்று மிகச்சிறப்பான சேவையாற்றி வரும் அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம் நேற்று ( 27/10/2019) சவுதியா...
by webadmin | Nov 11, 2019 | Uncategorized
இறைவனின் விருந்தினராக…. அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) …… அல்ஹம்துலில்லாஹ்…. நமது *அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின்* மூலம் புனித உம்ரா செல்லக்கூடிய இவ்வருடத்தின் *ஆறா வது* ஹாஜிகள் குழு ( *27/10/2019* ) இன்று பகல் 12:15 மணியளவில் சென்னை விமான...
by webadmin | Nov 11, 2019 | Uncategorized
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம் அக்டோபர் 19 அன்று புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகளுக்கு இன்று (25/10/2019) மாலை புனிதமிகு ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள ( கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் பிறந்த இடம், அன்னை கதிஜா (ரலி) அவர்கள் கோட்டை இருந்த இடம்,...
by webadmin | Nov 11, 2019 | Uncategorized
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…… நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் புனித உம்ரா சென்ற இவ்வருடத்தின் நான்காவது ஹாஜிகள் குழு ( 10/10/2019 ) தங்களுடைய உம்ராஹ் என்ற அமலை மிக சிறப்பான முறையில் உலமாக்களின் வழி காட்டுதலோடு பல வரலாற்று இடங்களை கண்கொண்டு பார்த்து மிக...
by webadmin | Nov 11, 2019 | Uncategorized
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)….. நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் அக்டோபர் 10 புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகளுக்கு* இன்று (22/10/2019) புனித மதினமா நகரிலுல்ல மஸ்ஜிதே கூபா, மஸ்ஜிதே கிப்லதைன் , ஹந்தக் (அகல் யுத்தம் ), உஹது யுத்தம் நடைபெற்ற இடம் பேரீத்த...
by webadmin | Nov 11, 2019 | Uncategorized
அல்லாஹ்வின் மாபெரும் கருனையாலும் ,கிருபையாலும். நமது அல்பஷாரத் ஹஜ் சர்விஸில் செப்டம்பர் (10/10/2019) உம்ரா சென்ற ஹாஜிகள்நேற்று மதீனா சென்றடைந்தார் அல்ஹம்துலில்லாஹ் …, இன்று (21/10/2019) “ புனித மதினமா நகரில் மாண்பயும், இருலோக மன்னரை சுமக்கும், சுவர்க பூமியான...