by webadmin | Nov 19, 2018 | Uncategorized
நமது *அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் *மூலம் நவம்பர் மாதம் 15 புனித உம்ரா சென்ற ஹாஜிகள் (18/11/2018) நேற்று காலை புனிதமிகு மக்கா நகரை பற்றியும் அதனை சுற்றியுள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் “அரஃபாத்,மினா,முஜ்தலிஃபா,ஜபல் நூர், ஜபல் தூர், ஜபலுர் ரஹ்மான்“ ஆகிய...
by webadmin | Nov 17, 2018 | Uncategorized
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…… நமது அல்பஷாரத் ஹஜ் சர்விஸில் *நவம்பர் 15/11/2018 உம்ரா சென்ற ஹாஜிகளுக்கு இன்று (17/11/2018) “மக்காவில் அமல்களின் மீது பேராவல்,மக்காவின் புனிதம் பற்றி அழகிய முறையில் மௌலவி அப்துல் சத்தார் அவர்கள் சிறப்புறையாற்றினார்கள்....
by webadmin | Nov 16, 2018 | Uncategorized
நமது *அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் *மூலம் நேற்று (15/11/2018) புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகள் ஈருழக தளபதியை ஈற்றெடுத்த (மக்கா) திருநகருக்கு நேற்று மாலை சென்றார்கள் “அல்ஹம்துலில்லாஹ்” வல்ல ரஹ்மானின் கருணையோடு அவனின் வீட்டில் (பைத்துல்லாஹ்)வில்...
by webadmin | Nov 16, 2018 | Uncategorized
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) …… அல்ஹம்துலில்லாஹ் நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் புனித உம்ரா செல்லக்கூடிய ஹாஜிகள் (15/11/2018) இன்று காலை 8.00 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து இறைவனின் விருந்தினராக இறைவனின் திரு இல்லத்தைக் காண...
by webadmin | Nov 16, 2018 | Uncategorized
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )… நமது அல் பஷாரத் ஹஜ் உம்ரா சர்வீஸின் இம்மாதம் ( 22/11/2018 ) அன்று புனித உம்ரா பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான *உம்ரா விளக்க விழா* 10/11/2018 சனிக்கிழமை அன்று *லால்பேட்டை பஷராத் அரங்கத்தில் * நடைப்பெற்றது. துவக்கமாக மௌலவி ஹாபிழ்...
by webadmin | Oct 30, 2018 | Uncategorized
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)….. அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் அக்டோபர் மாதம் 21 புனித உம்ரா சென்ற ஹாஜிகள் நிகழ்வு:1 (28/10/2018) அன்று காலை புனிதமிகு மக்கா நகரை பற்றியும் அதனை சுற்றியுள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் “அரஃபாத்,மினா,முஜ்தலிஃபா,ஜபல் நூர்,...